ஆத்திச்சூடி - வகர வருக்கம்
Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation
வ
வல்லமை பேசேல்
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
Don't self-praise.
வா
வாது முற்கூறேல்
பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
Don't gossip or spread rumor.
வி
வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
Long to learn.
வீ
வீடு பெற நில்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
Work for a peaceful life.
வு
உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்
Lead exemplary life.
வூ
ஊருடன் கூடி வாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
Live amicably.
வெ
வெட்டெனப் பேசேல்
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
Don't be harsh with words and deeds.
வே
வேண்டி வினை செயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
Don't premeditate harm.
வை
வைகறைத் துயில் எழு
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
Be an early-riser.
ஒ
ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே
Never join your enemy.
ஓ
ஓரம் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு
Be impartial in judgement.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation
வ
வல்லமை பேசேல்
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
Don't self-praise.
வா
வாது முற்கூறேல்
பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
Don't gossip or spread rumor.
வி
வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
Long to learn.
வீ
வீடு பெற நில்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
Work for a peaceful life.
வு
உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்
Lead exemplary life.
வூ
ஊருடன் கூடி வாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
Live amicably.
வெ
வெட்டெனப் பேசேல்
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே
Don't be harsh with words and deeds.
வே
வேண்டி வினை செயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
Don't premeditate harm.
வை
வைகறைத் துயில் எழு
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
Be an early-riser.
ஒ
ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே
Never join your enemy.
ஓ
ஓரம் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு
Be impartial in judgement.
Related topics:
ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Aathichoodi Uyir Varukkam | ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Aathichoodi Uyirmei Varukkam | ஆத்திச்சூடி - ககர வருக்கம் - Aathichoodi Kakara Varukkam | ஆத்திச்சூடி - சகர வருக்கம் - Aathichoodi Sakara Varukkam | ஆத்திச்சூடி - தகர வருக்கம் - Aathichoodi Takara Varukkam | ஆத்திச்சூடி - நகர வருக்கம் - Aathichoodi Nakara Varukkam | ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam | ஆத்திச்சூடி - மகர வருக்கம் - Aathichoodi Makara Varukkam
List of topics: Tamil
No comments:
Post a Comment