ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Quotes for Vowels
Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation
அ
அறம் செய விரும்பு
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்
Intend to do right deeds
ஆ
ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்
Learn to control / Master your anger
இ
இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு
Help others as much as you can
ஈ
ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
Do not obstruct other doing charitable deeds
உ
உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
Dont brag about your riches or talents
ஊ
ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது
Never lose hope or motivation
எ
எண் எழுத்து இகழேல்
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே
Do not despise numbers and letters (both are important to learn)
ஏ
ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது
Begging is dissgraceful
ஐ
ஐயமிட்டு உண்
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்
Share with the needy before you eat
ஒ
ஒப்புர வொழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்
Try to live and adapt to your changing world
ஓ
ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு
Never stop learning
ஒள
ஒளவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே
Do not talk ill about others due to jealousy
ஃ
அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே
Never cheat on weight when selling food grains

Related topics:
ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Aathichoodi Uyirmei Varukkam | ஆத்திச்சூடி - ககர வருக்கம் - Aathichoodi Kakara Varukkam | ஆத்திச்சூடி - சகர வருக்கம் - Aathichoodi Sakara Varukkam | ஆத்திச்சூடி - தகர வருக்கம் - Aathichoodi Takara Varukkam | ஆத்திச்சூடி - நகர வருக்கம் - Aathichoodi Nakara Varukkam | ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam | ஆத்திச்சூடி - மகர வருக்கம் - Aathichoodi Makara Varukkam | ஆத்திச்சூடி - வகர வருக்கம் - Aathichoodi Vakara Varukkam
List of topics: Tamil
No comments:
Post a Comment