ஆத்திச்சூடி - தகர வருக்கம்
Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation
த
தக்கோன் எனத் திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
Be trustworthy.
தா
தானமது விரும்பு
யாசிப்பவர்களுக்கு தானம் செய்
Be kind to the unfortunate.
தி
திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
Serve the protector.
தீ
தீவினை அகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு
Don't sin.
து
துன்பத்திற்கு இடம் கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே
Don't attract suffering.
தூ
தூக்கி வினை செய்
ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
Deliberate every action.
தெ
தெய்வம் இகழேல்
கடவுளை பழிக்காதே
Don't defame the divine.
தே
தேசத்தோடு ஒட்டி வாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
Live in unison with your countrymen.
தை
தையல் சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே
Don't listen to the designing.
தொ
தொன்மை மறவேல்
பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே
Don't forget your past glory.
தோ
தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே
Don't compete if sure of defeat.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation
த
தக்கோன் எனத் திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
Be trustworthy.
தா
தானமது விரும்பு
யாசிப்பவர்களுக்கு தானம் செய்
Be kind to the unfortunate.
தி
திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
Serve the protector.
தீ
தீவினை அகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு
Don't sin.
து
துன்பத்திற்கு இடம் கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே
Don't attract suffering.
தூ
தூக்கி வினை செய்
ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
Deliberate every action.
தெ
தெய்வம் இகழேல்
கடவுளை பழிக்காதே
Don't defame the divine.
தே
தேசத்தோடு ஒட்டி வாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
Live in unison with your countrymen.
தை
தையல் சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே
Don't listen to the designing.
தொ
தொன்மை மறவேல்
பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே
Don't forget your past glory.
தோ
தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே
Don't compete if sure of defeat.
Related topics:
ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Aathichoodi Uyir Varukkam | ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Aathichoodi Uyirmei Varukkam | ஆத்திச்சூடி - ககர வருக்கம் - Aathichoodi Kakara Varukkam | ஆத்திச்சூடி - சகர வருக்கம் - Aathichoodi Sakara Varukkam | ஆத்திச்சூடி - நகர வருக்கம் - Aathichoodi Nakara Varukkam | ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam | ஆத்திச்சூடி - மகர வருக்கம் - Aathichoodi Makara Varukkam | ஆத்திச்சூடி - வகர வருக்கம் - Aathichoodi Vakara Varukkam
List of topics: Tamil
No comments:
Post a Comment