ஆத்திச்சூடி - ககர வருக்கம்
Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation
க
கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே
Constant anger is corrosive.
கா
காப்பது விரதம்
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும்
Protecting is Fasting
கி
கிழமைப்பட வாழ்
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
Live according to days.
கீ
கீழ்மை அகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு
Remove Poverty.
கு
குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்)
Don't lose character.
கூ
கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
Don't forsake friends.
கெ
கெடுப்பது ஒழி
பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே
Abandon animosity.
கே
கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
Learn by questioning.
கை
கைவினை கரவேல்
உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்
Learn handicraft.
கொ
கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே
Don't swindle.
கோ
கோதாட்டு ஒழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
Ban all illegal games.
கௌ
கெளவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
Don't vilify.

Related topics:
ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Aathichoodi Uyir Varukkam | ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Aathichoodi Uyirmei Varukkam | ஆத்திச்சூடி - சகர வருக்கம் - Aathichoodi Sakara Varukkam | ஆத்திச்சூடி - தகர வருக்கம் - Aathichoodi Takara Varukkam | ஆத்திச்சூடி - நகர வருக்கம் - Aathichoodi Nakara Varukkam | ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam | ஆத்திச்சூடி - மகர வருக்கம் - Aathichoodi Makara Varukkam | ஆத்திச்சூடி - வகர வருக்கம் - Aathichoodi Vakara Varukkam
List of topics: Tamil
No comments:
Post a Comment