Universe in Tamil Language
The following shows basic objects in Universe and its Tamil name.
விண்மீன்பேரடை Vinmeenperadi | Galaxy |
பால் வழி Paal Valli | Milky Way |
சூரியக் குடும்பம் Suriya koodambam | Solar System |
கதிரவன், சூரியன், ஞாயிறு Kathiravan,Suriyan, Nayeru | Sun |
திங்கள், நிலா, சந்திரன் ஒரு கிரகத்தைச் சுற்றும் கோள் Thingal, nila, santiran | Moon |
விண்மீன்கள், நட்சத்திரம் vinmeengal | Stars |
கோள்கள் koalgal | Planets |
விண்கற்கள்,எரி நட்சத்திரம் vinkarkkal | Meteor |
வால்வெள்ளி vaalvelli | Comet |
சிறுகோள் சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள் sirukoal | Asteroid |
புதன் puthan | Mercury |
வெள்ளி velli | Venus |
புவி, பூமி, உலகம் Poovi, bhoomi, ulagam | Earth |
செவ்வாய் ceivvaai | Mars |
வியாழன் viyaalan | Jupiter |
சனி sani | Saturn |
யுரேனஸ் | Uranus |
நெப்டியூன் | Neptune |
ப்ளூட்டோ | Pluto |
வானம்/ஆகாயம் vaanam | Sky |
வளிமண்டலம் Valimandalam | Atmosphere |
வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன | Orbit |
செயற்கைக்கோள் ceyarkaikoal | Satellite |
Related topics:
திசைகள் (Thisaigal) – Directions | ஐம்புலன் (Aimpulan) – Five Senses | அறுசுவை (Aruccuvai) – Six Tastes | நவரசம் (Navarasam) – Nine Expressions | எண்கள் பாடல் (Eengal Paadal) - Counting Song
List of topics: Tamil
No comments:
Post a Comment